பித்தத்தை எகிறச் செய்யும் பாலை

மௌனன் யாத்ரீகா பூமியின் பேருயிரான புற்களை  வேர்த்திரளோடு எரித்துவிட்டது முதுவேனிலின் வெய்யில் நிறைசூல் முயலின் கனிந்த மடியிலிருந்து குட்டிகள் இறங்கிக் கொண்டிருக்கும் ஈச்சம்புதரில் முற்றிய காய்களைப் பறித்துக் … மேலும்

பெரிய சாலைகளைத் தவிர்த்துவிடுதல் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுகிறது

Shanmugam Subramaniam பெரிய சாலைகளைத் தவிர்த்துவிடுதல் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுகிறது நெளிக்கப்பட்டக் கோடுகளாய் சிறியச் சந்துகள் புதுப்பிக்கப்படாத அந்நாளைய ஓட்டுவீடுகள் ஒன்றிரண்டின் சுவரை ஆலஞ்செடிப் பிளந்திருக்க முகப்பு குண்டுவிளக்கின் … மேலும்

கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி

Bogan Sankar கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி கேளிவிகளும் பதில்களும். 1) வானம்பாடி காலத்திலும் சரி அதன் பின் இன்குலாப் பயணத்திலும் சரி கவிதைக்கு ஒரு … மேலும்

தோல் நிற அரசியலும்( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும்

தோல் நிறவேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும்இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும்மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு … மேலும்

இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள்

Mihad Mihad  தமிழில், அதிலும் இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும், குறிப்பாக கவிதைப் புனைவு, புனை கதைகள், விமர்சனத்துறை போன்ற எதுவும் தற்கால உலக நிலவரங்களுக்கு … மேலும்

ஐந்து முதலைகளின் கதை

Elanko DSe சரவணன் சந்திரனின் ‘ஐந்து முதலைகளின் கதை’யை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் வாசிக்கும் அவரின் முதல் நாவலும் இதுவே. நூலகத்தில் இதைக்கண்டு எடுத்துவரும்போது நண்பர், … மேலும்

Kurshith Majeed

Kurshith Majeed   நீர் மேல் நடந்தான் நம்புக அவனுக்கு காதல் பேய் பிடித்திருக்கிறது. மின்னுயர்த்தி இரண்டாவது தட்டில் திறந்து கொண்டது முறைத்தபடி இறங்கிக் கொண்டன புதுக் … மேலும்

டெஸ்லாவும் அவரது நெட்டலையும்: (Nikola Tesla and Scalar Waves)

Ramasubramanian Subbiah ‘அறிவியல் கிறுக்கன்’ ( Mad Scientist ) என்று அழைக்கப்பட்டவர், அமெரிக்காவுக்குக் குடியேறிய செர்பிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் நிகோலா டெஸ்லா (Nikola Tesla). … மேலும்

‘மோகமுள்’ பிறந்த கதை

Giritharan Navaratnam  ‘மோகமுள்’ பிறந்த கதை என்னும் இக்கட்டுரையின் பெயரைக் கவிஞர் மகுடேஸ்வரனின் முகநூற் பதிவொன்றில் கண்டு , கூகுளில் தேடியபோது ‘சொல்வனம்’ இணைய இதழில் அகப்பட்டது. … மேலும்

பெண்ணுறுப்பில் திணிக்கப்படும் ஆதி அரசியல்

கலைச்செல்வி ஒரு வலி நிரம்பிய கடிதம் பெண்ணுறுப்பு இருப்பதால்… அதில் பயம், எச்சரிக்கை, ஒழுக்கம், அதிகாரம், ஒடுக்குமுறை என அத்தனையும் பிணைக்கப்பட்டு நடமாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தி … மேலும்

சுகிர்தராணி

Ilankaviarul Selvan  சுகிர்தராணி. சுகிர்தராணி.தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுத வந்த சுகிர்தராணி நவீன பெண்கவிஞர்களில் தவிர்க்க மு�டியாத ஆளுமை. இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 1.கைப்பற்றி என் … மேலும்

உதயம்

Athanas Jesurasa (ஜுவான் றேமன் ஜிமெனெஸ்) யாருக்கும் சொந்தமில்லா ரயில் நிலையத்தை ரயில் அடையும்போது தோன்றும் துக்கத்தை உதயம் கொண்டு வருகிறது. எவ்வளவு பலமாய்க் குரல்கள் ஒலிக்கின்றன! … மேலும்

ரிஷான் ஷெரீப்

Yadartha K Penneswaran வடக்கு வாசல் இதழ் நடத்திக் கொண்டிருந்தபோது ஈழத்துக் கவிஞர் ரிஷான் ஷெரீப் கவிதைகள் நிறைய வெளியிட்டு இருக்கிறேன். ரிஷானிடம் இருந்து மாதம் 3 … மேலும்

கண்டுங் காணாமல்….!

Athanas Jesurasa கலைஞர் / எழுத்தாளர் சமூகப் பொறுப்பு உள்ளவர்; சிறுமைகண்டு பொங்குபவர்; கலகக்குரல் எழுப்புபவர்; சமூகத்தின் வழிகாட்டி; காலத்தைப் பதிவுசெய்பவர்; சத்தியதர்சி; சுயமரியாதை மிக்கவர் என்றெல்லாம் … மேலும்

முகநூல் பதிவு3

#மூக்குகள் அன்றைய உரையில், ஒரு இலக்கியவாதியாக, புனைவெழுத்தாளனாக தான் ஒரு சிற்பத்தில் இருந்து அல்லது ஓவியத்தில் இருந்து எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்கிறேன் என்பது பற்றிய குறிப்புகளை அங்கங்கே … மேலும்

ஞானக்கூத்தனின் படைப்புலகம்

நவீன விருட்சம் – Navina Virutcham அழகியசிங்கர் சூரியனுக்குப் பின் பக்கம் என்ற பெயரில் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுப்பு ழ வெளியீடாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத் தொகுப்பில் சூரியனுக்குப் பின் பக்கம் … மேலும்

கலையும் கலைஞனும்

Rajarajan Artist ஓவியர் ராஜராஜன் ——————————————— பல மாதங்களுக்கு முன் ஒரு கலந்துரையாடலில் பரிமாறிக்கொண்ட என் உரையாடலின் விரிவாக்கம். கலை, பண்பாடு ,இலக்கியம் இவை அனைத்தும் ஒரு … மேலும்

திக்குவல்லை கமால்

திக்வல்லை கமால் (பிறப்பு: மார்ச் 3, 1950) என்ற முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால், ஈழத்து தமிழ்க் கலை இலக்கியத் துறையில் பங்காற்றி வரும் தென்னிலங்கை முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்திற்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இலங்கையின் தெற்கு மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் … மேலும்

முகநூல் பதிவு 2

Karunaharamoorthy Ponniah கலைஞர்களும் நாணயமும்—- (நினைவிடைதோய்தல்) * எனது ‘கிழக்கு நோக்கிச்சில மேகங்கள்’ சிறுகதைத் தொகுப்பையும், ‘ஒரு அகதி உருவாகும் நேரம்‘ குறுநாவல்த்தொகுப்பையும் 1997 ஜூன் மாதத்தில் … மேலும்

கைவிடப்பட்ட பிரதி

http://பாலகுமார் விஜயராமன் (ஆலன் கின்ஸ்பெர்க்: ஹௌல் மற்றும் சில கவிதைகள் நூலுக்கான முன்னுரை) ——————————— ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதனை இறக்கி வைக்கவும் முடியாமல், தூக்கி எறியவும் … மேலும்

முகநூல் பதிவுகள்

Mohamed Abdul Rafeeq Ahamed Luthfi தஞ்சை ப்ரகாஷின் கதை உலகம் ஆச்சரியப்பட வைக்கிறது. இராமாயணத்தில் இருந்து இராவணன் சீதையிடம் கெஞ்சுவதைப் போல ஒரு கதை எழுதி … மேலும்

தீக்குள் விரலை வைத்தால்…மாலன்.

வைத்தால்…மாலன். அம்ருதா. டிச 17 ~ நா.விச்வநாதனின் புனைவுவெளி:சி.சு.செல்லப்பா முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை. ~ எழுத்தாளனின் மனோபாவம், பின் அவனது தோற்றம்,படைப்புகள் பற்றிய விச்வநாதன் மதிப்பீடு, … மேலும்

தமிழ் மொழியின் இறப்பு அதன் காரணங்கள்?

Mohamad Buhari Naleem மொழியின் இறப்பு என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித் திறமை அருகி, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கிழந்து போவதைக் குறிக்கும். … மேலும்

அமைதி

Ashroff Shihabdeen அடை மழைக்குப் பின்னர் வரும் அமைதி  ரசிக்கத் தகுந்ததாய் இருந்ததில்லை சண்டையொன்றை விலக்கிய பிறகான அமைதி சண்டையிட்டவர்கள் பற்றி நல்லெண்ணம் தருவதில்லை கொழுத்தும் வெய்யிலில் … மேலும்

மனித சாயலும் மத்தியானத்தின் ஒளியும்

Thenmozhi Das என் படுக்கையிலிருந்து அப்பாம்பு சென்றபின் மூன்று முட்டைகள் கிடக்கக் கண்டேன் ஒரு கணம் முடியும் முன் அவைகள் நீர்க்குமிழியெனப் பெருகி வெளியில் உயர்ந்த போது … மேலும்

கதையின்_கதை

Jawad Maraikar 30 ஆண்டுகளுக்கு முன்னர் , தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘ கலைமகள் ‘ சஞ்சிகையும் கலைமகள் வெளியீடாக வந்த நூல்களும் … மேலும்

சொல்லின் கதை

Gouthama Siddarthan இப்பொழுது சமீபகாலங்களில் உலகம் முழுவதும் Speculative Fiction என்கிற ஒரு இலக்கிய வகை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த வகை எழுத்தின் தன்மை என்பது … மேலும்

ஒற்றை வர்ணம்

Ashroff Shihabdeen வானவில்லொன்று வந்திறங்கி நின்றது போல் வெளிச்சம் தெருவெங்கும் பளிச்சென்ற தோற்றம் பலவர்ண ஆடையிலே பஸ் பார்த்து நிற்கின்றாய் வர்ணக் கலவை வார்த்த புடவைகளில் இந்த … மேலும்

கொல்லப்படும் பூச்சிகள்

Abdul Jameel புதிதாக வெண்ணிறம் பூசப்பட்ட சுவரில் மொய்த்திருக்கிறது  புள்ளியளவிலான மூசைகள் அது மழை நாட்களில் ஔியை நோக்கி குவிவது அதன் இயல்பை வரைந்து காட்டுகிறது அதில் … மேலும்

அ. ராமசாமி

நேற்றுக் காலை எழுதிய பதிவினைக் கவிதையாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ப்ரசன்னா ராமசாமி. நன்றியுடன் பகிர்கிறேன் =========================================== City Narrow pathways Highways Fourlane Eightlane ways All … மேலும்

இன்று ஏன் இந்தக் கவிதை என் கண்களில் வீழ்ந்தது ? அதை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் ? ஏன் அதை மொழிபெயர்ந்தேன்?

Vasu Devan சங்கு (José-Maria de HEREDIA (1842-1905) ***** எந்தக் குளிர்ச் சமுத்திரங்களினூடு, எத்தனை குளிர்ப்பருவங்களாக கீழ்க்கடல் அலைகளும், கடற்பெருக்கசைவுகளும் தம் பச்சையாழங்களில் உன்னையுருட்டினவோ ஒருபோதும் … மேலும்

அமைதியின் அடர்வன இரவுகள்

Nasar Ijas இத்தனை நாள் இரவிலும் இந்தப் பசி எனக்கொன்றும் புதிய ஒன்று இல்லை. என் அறை முழுவதும் அடங்கியிருக்கின்ற அமைதியின் அந்தரங்கத்தில் வயிற்றிலிருந்து புறப்படும் கரடு … மேலும்