லார்க் பாஸ்கரன் கவிதைகள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid07rzNLmCvioFdBSjr99HFPhNX69XvMSM4G9eeLFXhCi3TGgoz6HPJLzC6F5yTg5uSl&id=100001966885751 உள்ளே வர மறுக்கிறது காற்று ———————————————— காற்றின் ஒரு பக்கத்தை இன்று நெருக்கமாக சந்தித்தேன் இடது கை விரலில் அடிபட்டு புண்களில் வேர்த்துக்கொண்டிருந்த போது காற்று … மேலும்

அழுத்தத்தின் விசையில் முள் ஆடியபடி இருக்கிறது

முரளிகண்ணண் இதை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என ஆழமாக குழம்பும் ஒருவனுக்கு சொல்கிறார்கள் அவள் யாரென எங்கிருந்து வந்தாள் என நீங்கள் பார்த்திருக்கலாம் உடலின் மர்மமான வனப்புகளையெல்லாம் பகிரங்கமாக ஏலம் விட்டு நம் ஏக்க பெருமூச்சையெல்லாம் அள்ளி விழுங்கிய பேரழகி தான் இவள் இன்று நமக்கு அருகாக இருக்கும் ஒரு நாற்காலியில் அமர வந்திருக்கிறாள் நமக்கு இது பழக்கமோ வழக்கமோ இல்லை தான் காலத்தின் கோளாறுகளையெல்லாம் யார் அறிவார்? வந்தவள் யாரென அறிந்ததும் குழப்பத்தின் முடிச்சுகளில் தத்தளிக்கிறது திரையுலகம் இந்தியா கனடா கொலாப்ரேஷனில் ஹைஹீல்ஸில் ஆளுயரத்திற்கு வளர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் சுண்டி இழுக்கும் தோரணையில் … மேலும்

அமைதியின் வளையம் | பால் எலுவார்ட்

எம்.டி.முத்துக்குமாரசாமி பால் எலுவார்ட்   Paul Eluard and Jaques Lacan அமைதியின் வளையம் | பால் எலுவார்ட் இறுக்கத்தின்  கதவுகளை கடந்து வந்திருக்கிறேன் என் கசப்புணர்வின் … மேலும்

பாலைவன லாந்தர்

பாலைவன லாந்தர் எரியும் பனிக்காடொன்றின் குரல் கேட்கிறதா தும்பிப்பூச்சி போன்ற வாகனத்தில் அமர்ந்துகொள் எரியும் காட்டினை வட்டமிடு அனல் மேவும் பகுதிக்குள் உன்னை வற்புறுத்தி தாழ்த்து பார் … மேலும்

ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

பதாகை காற்றுக் குமிழியாகவே- மேலும் அந்தக் கனவை நாட்பது வருடங்களாக எனக்குத் தெரியும். அதன் முகம் அதன் நிறம் எனதறையின் சுவரெங்கும் இன்னும் பழைய மாதிரியே பிரத்தியேகமான … மேலும்

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு

வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல … மேலும்

வாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.

thattunkal வாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழி பிரதிகள் முழுக்க உருளும் கணங்களை … மேலும்

அனாதையின் காலம்

எம்.டி.முத்துக்குமாரசாமி ஒளி நெறி : பித்து பிறை பிதா — சுவரிலிருந்து உதிரும் காறை போல நான் சிதிலமடைந்துகொண்டிருக்கிறேன் அதன் முனகல்களை வாஞ்சையோடு கேட்பீரா ஒரு சில … மேலும்

பித்தத்தை எகிறச் செய்யும் பாலை

மௌனன் யாத்ரீகா பூமியின் பேருயிரான புற்களை  வேர்த்திரளோடு எரித்துவிட்டது முதுவேனிலின் வெய்யில் நிறைசூல் முயலின் கனிந்த மடியிலிருந்து குட்டிகள் இறங்கிக் கொண்டிருக்கும் ஈச்சம்புதரில் முற்றிய காய்களைப் பறித்துக் … மேலும்

பெரிய சாலைகளைத் தவிர்த்துவிடுதல் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுகிறது

Shanmugam Subramaniam பெரிய சாலைகளைத் தவிர்த்துவிடுதல் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுகிறது நெளிக்கப்பட்டக் கோடுகளாய் சிறியச் சந்துகள் புதுப்பிக்கப்படாத அந்நாளைய ஓட்டுவீடுகள் ஒன்றிரண்டின் சுவரை ஆலஞ்செடிப் பிளந்திருக்க முகப்பு குண்டுவிளக்கின் … மேலும்

நாங்கள் இரு தும்பிகள்

சண்முகம் சிவலிங்கம் நாங்கள் இருதும்பிகள் பாடிவந்தோம். நாங்கள் இருபறவைகள் பறந்துசென்றோம் எங்கும் திரிந்தோம் – புல் – வெளி – மலை – அருவி – ஆறு … மேலும்

கவிஞர் அனாரின் பார்வையில் “பேரன்பின் ஈரமொழி.”

facebook (பேரன்பின் ஈரமொழி நூல் வெளியீட்டு நிகழ்வில் Anar Issath Rehana பேசிய உரையின் முழு வடிவம்). வாழ்வதுதான் பெரும் கலை என நினைக்கிறேன். அந்த வகையில் … மேலும்

நட்சத்திரங்களை சிரிக்கவைத்தல்

றியாஸ் குரானா   என்ன செய்கிறாய் நட்சத்திரங்களை சிரிக்கவைக்க முயற்சிக்கிறேன் அப்போ அங்கு இரவா இல்லை அப்போ எப்படி பகல் முழுக்க உறங்கி இரவில் விழித்திருப்பதாகும் நட்சத்திரம் … மேலும்

றாம் சந்தோஷ் கவிதைகள்

naduweb பூனை பற்றி ஒரு கவிதை எழுதவேண்டும் எனினும் அது குறித்து பலர் ஏற்கனவே எழுதிவிட்டனரென்பது எனக்கோர் வாய்ப்புக்கேடு; இருந்தும், சும்மா அழைத்தவந்த பூனையைத் சும்மா திருப்பி … மேலும்

ஒரு பைத்தியத்தின் உளறல்

சிபிச்செல்வன்   உரையாடிக்கொண்டிருக்கிறேன் மழையுடன் ரகஸியமாக அவ்வளவு கிசுகிசுப்பாக ••• ஒரு பைத்தியத்தின் உளறலைப் போல பிதற்றிக்கொண்டிருக்கிறது இந்த இரவு யாருக்கோ ஒரு மெல்லிய விசும்பலைப் போல … மேலும்

ரோபெர்தோ போலான்யோ

malaikal தமிழில் : ஆகி Oct. 18 2017, அக்டோபர், இதழ் 132, எம்.ஜி. சுரேஷ் நினைவு சிறப்பிதழ், கடந்த இதழ்கள், முதன்மை 5, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு கவிதை no comments ரோபெர்தோ போலான்யோ பாதாளமொன்று உனக்கான என் அன்பளிப்பாயிருக்கும், … மேலும்

பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

Vallinam by பாம்பாட்டி சித்தன் • September 1, 2016 • 1 Comment   காதுகளின் கடல் ”பொன்னுக்குவீங்கி” என்று தடித்த தங்கச்சங்கிலியை அம்மாஅணிவித்தபோது காதுகளினுள் சில்லென்றது   பஞ்சாலை சங்கின் பேரொலி … மேலும்

அசாமிய கவிதை மூலம் : நீலிமா தாகுரியா ஹக்

malaigal ஆங்கிலம் : பி.எம்.ரஸ்தான் – தமிழில் : தி.இரா.மீனா Oct. 03 2018, அக்டோபர், இதழ் 155, கடந்த இதழ்கள், முதன்மை 3, முதன்மை 5,மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு கவிதை no comments [ A+ ] /[ A- … மேலும்

பகல் ரயில், தொடர்பு எல்லைக்கு வெளியே – பைராகி கவிதைகள்

பதாகை பைராகி பகல் ரயில் ரயிலின் திடும் ஆட்டம் எல்லாரையும் குலுக்கியது. பள்ளிச்சிறுவர்கள் கூடிச் சிரித்தனர் அக்கணக் குலுக்களில் முன்னறிவிப்பில்லாமல் ரயில் மீண்டும் கிளம்ப விழுவதும், எழுவதும், … மேலும்

வே.நி.சூர்யா கவிதைகள்

கபாடபுரம்    NOVEMBER 29, 2017 ADMIN கவிதைகள்   ஒரு பழைய தினம் எங்கேயிருந்து இவ்வளவு பதற்றம் வந்ததென தெரியவில்லை உக்கிரமான பதற்றத்தில் பயங்கரமாய் துடிக்கிறது இதயம் நாவறண்டு … மேலும்

கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்

எம் ரிஷான் ஷெரீப் ஆடையின் நூலிழைகளைக் காற்றசைத்துப் பார்க்கும் காலம் பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில் துளித் துளியாய் திணறும் ஓவியம் தீட்டும் தூரத்து மின்னல் ஆகாயம் கிழித்துக் … மேலும்

நின்றாலும் நடக்கின்றோர்

Mohamed Atheek – Solaikili இத்தனை பூக்களையும் இந்த மரம் வைத்திருந்ததை யாரிடமும் சொல்லவில்லையே மனிதனென்றால் சொல்லியிருப்பான் பெருமை பேசியிருப்பான் வாசத்தால் என்னைத் தூக்கி எழுப்புகின்ற பூமரத்திற்கு … மேலும்

எப்படியாவது பாடிவிடு பறவையே

Thenmozhi Das எப்படியாவது பாடிவிடு பறவையே வெளி எத்தகைய கூர் ஆயுதம் என்பதை திக்கற்று தீட்டப்பட்ட ஆயுதத்தில் பயணிப்பதை  தீக்குன்றுகள் எதிர்படுவதை உறைமழையின் கடினத்தை நீரின் நித்திய … மேலும்

‘ஒரு முத்தத்தின் பிளாஸ்டிக் பலூன் செப்டம்பர் பனிப்பொழிவில் அசைந்துகொண்டிருக்கிறது’-

அசதா நினா இஸ்க்கிரங்க்கோ கவிதைகள் 1.நானொரு தெருவில் நடக்கிறேன் ஒரு பெரிய பையில் எட்டுப் பொருட்களை எடுத்துச் செல்கிறேன் என் பேரக் ரோஜா எல்லாப் பென்சில்களையும் தின்றுவிட்டது … மேலும்

தந்தையின் திட்டம்

Thenmozhi Das தந்தை என்னைத் துறவியாக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார் நானோ  நூலாம்படையில் மாயவித்தைக்காரன் போன்ற பிம்பம் சுழன்று நிழலால் ஓவியம் வரைவதை கவனித்தேன் மேலும் அது அசரீரியாவதை … மேலும்

மரணத்தின் பெர்லின் நடனம்

Gunter Kunert. Translator:(Brammarajan) அ. பிரபாகரன் நகரங்கள் சூழ்ந்திராத கல்லறைகள் காட்டுகின்றன ஒருவித மட்டுமீறிய பெருக்கத்தை நிலக்காட்சியில் அங்கே பொருத்தப்பட்டு நிருபிக்கின்றன அவை நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் … மேலும்

அச்சம் அகக்கிருமி

Thenmozhi Das இரகசியத்தை வலம்புரிச் சங்கில் வைத்தால் மூங்கில் உப்பைக் குடித்தால் பித்தம் கரையாது  புறங்கான் பூமாலைகள் புரிதல் அரிது அன்பின் மறைபொருள் நுண்மொழி பருந்தின் விருந்து … மேலும்

அரூபமானவை பூனையின் கண்கள்

பதிவுகள் எம்.ரிஷான் ஷெரீப் எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு அச்சுறுத்தும் … மேலும்

Kurshith Majeed

Kurshith Majeed   நீர் மேல் நடந்தான் நம்புக அவனுக்கு காதல் பேய் பிடித்திருக்கிறது. மின்னுயர்த்தி இரண்டாவது தட்டில் திறந்து கொண்டது முறைத்தபடி இறங்கிக் கொண்டன புதுக் … மேலும்

அலகின் வெளி

முபீன் சாதிக்கா இரு அலகு உள் வரிசை உயரம் நான்கென்று தொலைவின் வெளியில் அகன்ற அலை நீளமும் பலகோடியாய் பேச்சின் அசை குறைந்தும் கூடியும் உற்ற எண்மம் … மேலும்

மன்சூர் ஏ. காதிர் -கவிதை

எதுவரை நிச்சயமாய் அது எனது அழைப்பாய் இருக்க முடியாதே தோழீ மூன்றரை தசாப்தங்கள் வரை கிடப்பிலே போடப்பட்டு பிரிதலை முக்குளித்த பின்னர் புன்னகைத்தலைக் கூட விலாசம் மாற்றியவர்களல்லவா … மேலும்