“சொர்க்கபுரிச் சங்கதி” இந்த ஆண்டில் நான் வாசித்த சிறந்த சிறுகதைத் தொகுப்பு

டொக்டர் எம்.எம். நௌஷாத்தின் “சொர்க்கபுரிச் சங்கதி” சிறுகதைத் தொகுப்பு உண்மையில் உரையாடப்படத் தகுதியான கதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைப் பிரதி. மிகக் கவர்ச்சியாக புத்தகம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் புத்தகத்தின் தளக்கோலம் … மேலும்